தலையங்கம்

மன நலம் காப்போம் – ஜி.ராஜமோகன்

சமரசம் உலாவும் இடம் என்று கல்லறைகளைக் கூறுவார்கள். அங்கேயும் சமத்துவம் இல்லை. பணம் படைத்தவன் மண்டபம் கட்டிக் கொள்கிறான். ஏழை எங்கோ புதைக்கப் படுகிறான். இன்றைய நிலையில் சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பேச்சளவிலேயே உள்ளது. …

Read more 0 Comments
மருத்துவம்முதியோர் நலம்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – -டாக்டர் ஜி.ராஜமோகன்

திருமதி ரெங்கராஜத்தம்மாள் –  பி.ஜி.ராஜன் கோவிந்தராஜன். மாதா, பிதா, குரு, தெய்வம். இதில் மாற்றுக் கருத்து எதுவும், யாருக்கும் இருக்க முடியாது. அன்னைதான் எல்லாவற்றுக்கும் முதல். அன்னைதான் ஆதி. பெற்றவளை நிற்க வைத்து வணங்கு. …

Read more 0 Comments
பியூட்டி டிப்ஸ்

பியூட்டி டிப்ஸ்

குளியல் பொடி ரோஜா இதழ்கள், ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், நன்னாரி, வெட்டிவேர், விலாமிச்சை வேர் சிறிதளவு எடுத்துக் கொண்டு பொடித்து குளியல் பொடியாக பயன்படுத்தி குளித்து வரலாம். அழகு கிரீம் விளம்பரத்தில் …

Read more 0 Comments
மனநலம்

நம்பிக்கை தரும் நல்ல தலைமை – டாக்டர் R. பரமேஸ்வரன்

உளவியல்- சைக்காலஜி கல்வியை பரவலாக எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு அயராது பாடுபட்டு வரும் டாக்டர் பரமேஸ்வரன்.. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர். படிப்பதை தனது உயிர் …

Read more 0 Comments
நூல் அறிமுகம் 

திறவுகோலாகும் மனம் – நூல் அறிமுகம் 

பா.செல்வபாண்டியன்  ஓமியோபதி வாசகர், ஆர்வலர்    ஓமியோபதி மருத்துவக் குணப்பாட (MATERIA MEDICA) நூலில் ‘மனம்’ பற்றி பேசாத மருந்துகளே  இல்லை.  மருத்துவக் குணப்பாட நூல், மருந்துகாண் (REPERTORY) நூல் ஆகியவற்றில் முதலில் இடம் …

Read more 0 Comments
குழந்தை நலம்

மருத்துவ சேவையில் வழிகாட்டி நிறுவனர் இ.வைத்தீஸ்வரன்

நிறுவனர் இ.வைத்தீஸ்வரன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பூர்வீகம். அப்பா இளஞ்சேரன், தாயார், உடன்பிறப்புகள் 4 சகோதரிகள். மகன் நான் ஒருவனே. விவசாயம் தொழில். என் மூத்த சகோதரி பிசியோதெரபி படித்தார். எனக்கும் மருத்துவ படிப்பில் …

Read more 0 Comments
மனநலம்

காதல்: ஓர் உளவியல் பார்வை

-டாக்டர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் காதல் தொடர்பாக இரண்டு பிரதானமான கருத்துருவாக்கங்கள் இங்கு நிலவுகின்றன. முதலாவது, காதலைப் புனிதமானதாகக் கொண்டாடுவது. உடலின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது, காதலிக்கும் ஒருவருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும், …

Read more 0 Comments
மருத்துவம்

பற்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

DR. SURESH B.D.S. கரி, உப்பு, மண், செங்கற்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. தினமும் ஒரு காரட் ஒரு வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தமடைந்து நலமுடன் இருக்கும். பற்களில் ஒட்டக்கூடிய …

Read more 0 Comments
மனநலம்

தூங்கு தம்பி! தூங்கு!

-டாக்டர் என்.கங்கா குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற தூக்கம் தேவை என்று மருத்துவ ரீதியான அறிவுரைகளை வழங்குகிறது இந்திய குழந்தை மருத்துவர்கள் கூட்டமைப்பு தூக்கம் மனிதர்களுக்கு உடல் மற்றும் மூளைக்கு ஓய்வைக் கொடுக்கிறது! தேவையான உறக்கம் கிடைத்தால் …

Read more 0 Comments
சித்த மருத்துவம்

பிரண்டையின் மருத்துவ குணங்கள்

டாக்டர் வி.விக்ரம்குமார், சித்தமருத்துவர் ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது …

Read more 0 Comments
மருத்துவம்

கொரோனா மூன்றாம் அலை

தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக மட்டுப்பட்டு இருக்கும் சூழலிலும்கூட, உலக அளவில் கொரோனாவால் தினசரி அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. மூன்றாம் அலையால் நேரிடப் போகும் ஆபத்தின் வீரியத்தை உணர்த்தும் …

Read more 0 Comments
பாலியல் நலம்

ஆண்மைக்குறைவுக்கு என்ன மருந்து

எனக்கு வயது 47. திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. சமீப காலமாக ஆண்மைக் குறைபாடு இருப்பதாக உணர்கிறேன். இதை சரி செய்ய என்ன மாத்திரை சாப்பிட வேண்டும். -டி.சுந்தரராமன், கள்ளக்குறிச்சி எல்லாவற்றுக்கும் மாத்திரை சாப்பிட்டால் போதும் …

Read more 0 Comments
மனநலம்

மன வியாதிகளைக் தெரிந்து கொள்வோம்

நமக்கு வரும் வியாதிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் உடல் வியாதிகள் மன வியாதிகள் மனம் சார்ந்த உடல் வியாதிகள் உடல் சார்ந்த மன வியாதிகள் உடல்வியாதிகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் கண்டறிவார்கள். இதற்கு பல சோதனைகள் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

பாரம்பரிய உணவு தானியங்களுக்கு புதிய வேர்கள்

– Er. M. பிரசாத் B.E.,, (Civil)  சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி கிராமம் எனது சொந்த ஊர். எங்கள் முன்னோர்கள் நிறைய நிலங்களுக்கு அதிபதியாக விவசாயம் செய்துவந்தனர். எங்களுக்கு இன்று சொற்ப நிலம் உள்ளது. …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

இயற்கை மருத்துவத்தில் இணையற்ற சேவை

மருத்துவர்.எஸ்.பார்த்தசாரதி M.D.,Ph.D.,Co.MED அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி ஆகியவை அளிக்கும் சிகிச்சை/அணுகுமுறையை பின்பற்றுவதில்லை. முழுக்க, முழுக்க தாவரங்களைப் பயன்படுத்துவதோடு, உண்ணும் உணவின் மூலமும் மனித உடலில் தோன்றும் நோய்களுக்கும் தீர்வு காணமுடியும், அல்லது …

Read more 0 Comments
மருத்துவம்

இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கும் மாதுளம்பழம்

நீண்ட காலமாக மனிதனின் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் அற்புதப் பழமாக ஆப்பிளே முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போது மாதுளம்பழம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மாதுளையில் உள்ள புனிகாலஜின்ஸ் என்ற பொருள் சக்தி வாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடென்ட் போலச் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுமருத்துவம்மூலிகைகள்

வாழ வைக்கும் வாழைத்தண்டு

– எம்.ஜெயஸ்ரீ வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே, இது பூரண மருத்துவக்குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

நீரிழிவை விரட்டும் கோவைக்காய்

– டாக்டர் பி.அருண், பிஎஸ்எம்எஸ் கோவைக்காய் விலை மலிவாக கிடைக்கும் காய். கோவைக்காயில் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. கொடிவகையைச் சேர்ந்த கோவைக் காயின் காய், இலை, தண்டு, கிழங்கு என முழுத் தாவரமும் மருத்துவக் …

Read more 0 Comments
மருத்துவம்

பித்த வெடிப்பு போகாதா?

-டாக்டர் கு.கணேசன், எம்பிபிஎஸ் பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்தவெடிப்புகளைப் ‘பித்தவெடிப்புகள்’ என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

இன்டர்நெட் அடிமைகள்

– ஜி.ராஜமோகன் வாழ்க்கையின்  ஒரு அங்கமாகவே மாறிவிட்டது மொபைல்போன். கக்கூசுக்குப் போனாலும் கைப்பேசியோடு தான் போகிறார்கள். அங்கு வைத்துவிட்டு அல்லது பேசிக் கொண்டோ.. பார்த்துக் கொண்டோ எப்படிக் கழுவுவார்கள் என்று தெரியவில்லை. இதில் போதாக்குறைக்கு …

Read more 0 Comments
மருத்துவம்

சீனாவின் துயரம் கரானோ

– டாக்டர் முத்துச்செல்லக்குமார் டீயில் ஈ இருந்தால் அமெரிக்காகாரன் அந்த டீயையேக் குடிக்கமாட்டான். இந்தியாகாரன் டீயில் இருந்த ஈயை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு குடிப்பான். சீனாக்காரனோ ஈ விழுந்த டீயை அப்படியே குடித்து விடுவான் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

மருத்துவ குணம் நிறைந்த பாகற்காய்

பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விஷயங்கள் உள்ளன. மருத்துவ குணமும் அதிகம். பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது. பாகற்காய் மிகக் குறைந்த கலோரி கொண்டது. இதில் 90 …

Read more 0 Comments
மருத்துவம்

இன்சுலின் எடுப்பது தொடர்கதையாகி விடுமா?

டாக்டர் எனக்கு ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது என்னுடைய சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கிறது. இதற்காக என் மருத்துவர் இன்சுலினைப் பரிந்துரைத்திருக்கிறார். இன்சுலின் எடுக்க ஆரம்பித்தால் வாழ்நாள் முழுக்க எடுத்துக் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

வரம்பு மீற வேண்டாம்

அகிலா காமராஜ் சமுதாயம் என்ற வார்த்தையை கடந்து செல்லும்போது இளைஞர்களை கடந்து சென்றுவிட முடியாது. சமீபத்தில் பொங்கல் திருநாள¬ கொண்டாடி முடித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மேற்கொண்ட ‘மெரினா புரட்சி’யை யாராலும் மறந்துவிட முடியாது. …

Read more 0 Comments
தலையங்கம்

காதலர் தினம் – Valentines day February 14

பெண்மையைப் போற்றுவோம் காதல் என்பது மனம் ஒத்த இருவர் புரிந்து கொண்டு நிறைகுறைகளை அறிந்து, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தது போல சாதி, மத, இனம் வேறுபாடின்றி ஒன்றாகக் காண்பது. புணர்ச்சிப் பழகுவதற்கில்லாமல் …

Read more 0 Comments
சித்த மருத்துவம்பெண்கள் நலம்மூலிகைகள்

குங்குமப்பூ – மூலிகைக் குணம் கொண்ட பூ

– எழில் செல்வி பூக்களிலேயே மிகவும் உத்தமமான மூலிகைக் குணம் கொண்ட பூ இதுதான். ஆனால், கொப்பரையை மெல்லிசாக சீவி, ஆரஞ்சு நிறம் சேர்த்து வெயிலில் உலர்த்திய சரக்கையே குங்குமப்பூ எனக் கூறி ஏமாற்றி …

Read more 0 Comments
மருத்துவம்

தூதுவளை வெறும் கொடி மட்டுமல்ல..

ஆரோக்கியத்தின் தூதுவன் &டாக்டர் கு.சிவராமன், சித்த மருத்துவர் மருத்துவப் பயன்கள் பல தருவது என்பதால், ‘கொடிகளின் ராஜா’ என தூதுவளைக் கொடியைச் சொன்னார்கள். சிறு முட்கள் உள்ள இந்தக் கொடியை, மழைக்காலத்து சமையலில், ரசமாக …

Read more 0 Comments
சித்த மருத்துவம்மருத்துவம்மூலிகைகள்

ஆஸ்துமாவை விரட்டும் ஊமத்தை

ஊமத்தை ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல மருந்து. அதே நேரத்தில் அதை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். ஊமத்தை இலையோ, பூவோ அல்லது இரண்டையுமே காயவைத்து சுருட்டு மாதிரி சுற்றி வாயில் வைத்து புகையை உள்ளே இழுத்துவிட்டால், …

Read more 0 Comments
சித்த மருத்துவம்மருத்துவம்மூலிகைகள்

பற்பாடகம் மூலிகையின் மருத்துவம்

மூலிகை மருத்துவர் என்.திருநாவுக்கரசு எஸ்.எம்.பி. (பரம்பரை அனுபவ மூலிகை வைத்தியர்) இரும்புலியூர், தாம்பரம், சென்னை & 59 பற்பாடகம் மூலிகையின் மருத்துவம் பற்பாடகம் என்ற இந்த மூலிகை தெரியாதவர் பலர். தெரிந்தவர் சிலர் இருக்கக் …

Read more 0 Comments
மருத்துவம்

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் ஆபத்தா?

பெரியவர், சிறியவர் என வித்தியாசம் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனையின்றி, பலரும் எடுத்துக்கொள்ளும் சத்து மாத்திரைகளில் மீன் எண்ணெய் மாத்திரைதான் முன்னிலையில் உள்ளது. இந்தச் சுயமருத்துவப் பழக்கத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு. இது கடைகளில் எளிதாகவும் …

Read more 0 Comments
மருத்துவம்

காது இரைச்சல் ஏன்?

முன்பெல்லாம் முதியவர்களுக்கு ஏற்பட்ட காது இரைச்சல்கோளாறு இப்போது 30 வயது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. காரணம், ஒலி மாசு. இன்று பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்த இரைச்சல் …

Read more 0 Comments
மனநலம்முதியோர் நலம்

உடற்பயிற்சியும் முக்கியம்

முதுமை வந்துவிட்டால் உடற்பயிற்சி தேவையில்லை என்று கருதுபவர்கள்தான் அதிகம். இதுவும் ஒரு தவறான கருத்து. சிலருக்குள்ள உடல்நலப் பிரச்னைகளால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போவதுண்டு. முதுமையில் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது எளிமையான உடற்பயிற்சி. மிகச் …

Read more 0 Comments
மருத்துவம்

குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கலாமா?

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் முதலில் சத்து மிகுந்த தாய்ப் பாலைத்தான் பரிந்துரைக்கின்றனர். ஆனால், கிராமங்களில் (ஏன் நகரங்களில் கூடத்தான்.) குழந்தைகளுக்கு கழுதைப் பால், மாட்டுப் பால், ஆட்டுப் பால் புகட்டுவது நின்றபாடில்லை. கழுதைப் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

தாது விருத்திக்கு ஓரிதழ் தாமரை

ஒரே இதழ் கொண்ட மலர் ‘ஓரிதழ்’ தாமரை. தாமரைப் பூவின் நிறத்தில் (வெளிர் சிவப்பு) இது இருக்கும். தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் தொடர்பு கிடையாது. தாமரைபோல இது நீர்த்தாவரம் அல்ல. நிலத்தில் வளரும் …

Read more 0 Comments
மருத்துவம்

சைனஸ் இனி மைனஸ்

-பேராசிரியர் டாக்டர் உஷாரவி நோய்களை நீக்குவதில் பக்கவிளைவுகள் இல்லாமல் தீர்வளிப்பது இயற்கை வழி சிகிச்சை முறைகள். நாகரீகம் முன்னேற்றமான பாதையில் செல்கின்றது என்றால் ஆரோக்கியம் மேம்படுகிறது என கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கான செலவுகள் குறைய …

Read more 0 Comments
மருத்துவம்

மருத்துவ உலகில் ஒரு மாணிக்கம்

ஹெல்த் அண்ட் பியூட்டி இதழினை வழி நடத்தி 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்க ஆணிவேராக இருந்து வருபவர் டாக்டர் ஜி.ராஜமோகன். அவர் பிறந்தது தஞ்சாவூர் நீடாமங்கலத்தில். சென்னை மாநிலக் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக …

Read more 0 Comments
தலையங்கம்

நல்ல காலம் பிறக்கட்டும்

மாநிலக் கல்லூரியின் இலட்சிணை எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்கிறோம் என்பதுதான். வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான். சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான். இதுவே நம் நிலைப்பாடு. ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன? …

Read more 0 Comments
மருத்துவம்

ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபஞ்சர்

டாக்டர் அஜய் வசந்த் M.D., (ACU) Ph.D. பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆம்பூர். பள்ளி படிப்புக்கு பின், வேலூர் விஐடி&யில் பொறியியல் பட்டம் பெற்றேன். அக்குபஞ்சர் துறையில், அக்கு டச் (Acu Touch), …

Read more 0 Comments
பெண்கள் நலம்மனநலம்

விஷத்தை விதைக்கும் சீரியல்கள்?!

பெண் புத்தி, பின் புத்தி.. இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வதற்கு முன் நான் ஒரு   விஷயத்தை தெளிவு படுத்திவிட நினைக்கிறேன்… நான் இங்கே பெண்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுவதாகவோ அல்லது  தவறாக குறிப்பிடுவதாகவோ நினைத்துவிட …

Read more 0 Comments
மருத்துவம்

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?

– டாக்டர் கு. கணேசன், எம்பிபிஎஸ், பொது மருத்துவர் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்

நகங்களைப் பாதுகாக்க என்ன செய்வது?

அடிக்கடி விரல்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கை, கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள். நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் …

Read more 0 Comments
பாலியல் நலம்மனநலம்

வீட்டில் வெடிக்கும் இதயத்தை உடைக்கும்

-டாக்டர் டி.காமராஜ், எம்டி, பாலியல நிபுணர் ‘உன் கோபத்துக்காக நீ தண்டிக்கப்படுவதில்லை. உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப்படுகிறாய்…’ என்பது புத்தர் வாக்கு. அர்த்தமற்ற விஷயங்களுக்காக, காரணமின்றி கோபப்பட்டவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள். கோபம் என்பது …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

இளைஞர்கள், மாணவர்களை பாழாக்கும் ‘பப்ஜி’

DR. RADHAKRISHNAN, MBBS., DPM., பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாகப் பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்குகிறது. தென்கொரியா நாட்டைச் சேர்ந்த …

Read more 0 Comments
மனநலம்

மனசே.. மனசே துக்கம் என்ன?

  -டாக்டர் ஜி.ராஜமோகன் பொதுவான மனநலப் பாதிப்புகளுக்கு காரணமாக அமைவது இரண்டு விதமான உணர்வெழுச்சிகளே. அவை மனச்சோர்வும், பதற்றமும். மனச்சோர்வு என்பது வருத்தமாகவும், சோகமாகவும் நம்பிக்கையற்றும் இருப்பது. மனச்சோர்வு ஓரளவு மட்டும் இருந்தால், அதை …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

செல்போன் போதை – மீள்வது எப்படி?

– டாக்டர் டி.கமலாரதி, ஹோமியோபதி மருத்துவர், மனநல ஆலோசகர் நம் அன்றாட வாழ்வில் இன்று செல்போன் முக்கிய அங்கமாகி விட்டது; அவசியமான ஒன்றாகி விட்டது. அதை அளவோடு பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால், மாணவர்கள், இளைஞர்கள் …

Read more 0 Comments
மருத்துவம்

குழந்தையின்மையால் நெருக்கடிக்குள்ளாகும் பாலுறவு

-சிவபாலன் இளங்கோவன் குழந்தையின்மைக்காக வைத்தியம் செய்துவரும் பெரும்பாலான தம்பதிகளின் பாலியல் உறவு மாதத்தில் சில நாட்கள் என்ற கணக்கில்தான் இருக்கிறது. தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் அவர்களுக்கு இல்லை. அப்படி என்றால் அதன் …

Read more 0 Comments
மருத்துவம்

மகிழ்ச்சியை தருவது எது?

அன்பும், கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அவசரமான போட்டியிட்டுப் போரிடும் உலகில் அன்பும் கருணையும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. பெறுவோர் மட்டுமின்றி தருவோருக்கும் அவை மகிழ்ச்சியை அள்ளித் …

Read more 0 Comments
மருத்துவம்

சுத்தம்.. ஆஸ்துமாவை துரத்தும்

சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சுற்றுப்புற மாசு உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழிக்கக் கடாது. தூசும் மாசும் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அந்த இடங்களில் வேலை செய்யும்போது முகத்திரை போட்டுக் கொள்ள …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

சொர்க்கத்துக்கு போகலாமா?

பூமியிலே இருந்து கொண்டே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுவது எது தெரியுமா? கஞ்சா பழக்கம். சமீப காலமாக தமிழ்நாடெங்கும் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாக நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐ.டி. வேலையில் இருக்கும் …

Read more 0 Comments