பெண்கள் நலம்விழிப்புணர்வுஹோமியோபதி

பெண்மையும் பேரினிமையும்! – டாக்டர் பா.முல்லை, MD(Hom)

டாக்டர் பா.முல்லை, MD (Hom) ஹோமியோபதி நிபுணர். “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா “ என்று பெண்மையை போற்றினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இதை ஏற்பவர் பலரும்,மறுப்பவர் சிலரும் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்விழிப்புணர்வு

உடல் சூட்டை தணிக்கும் திருநீற்றுப் பச்சிலை! முனைவர் மா.ஆ.தீபா – M.Sc,M.phil,Ph.D.

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர். மகத்தான மற்றும் உபயோகப்படுத்த மிக எளிய மூலிகைகளைப் பற்றி இத்தொடரில் நாம் அறிந்து வருகிறோம்.அந்த வரிசையில் இந்த மாதம் நாம் …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

பீரியட்ஸ் நாட்களில் பாதுகாப்பானது எது?-டாக்டர்.கண்மணி கணேஷ்

-டாக்டர்.கண்மணி கணேஷ், மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு காலத்தில் பீரியட்ஸ் நாள்களில் பழந்துணிகளை உபயோகிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது.இன்று அதற்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கின்றன.அவை பெண்களின் பீரியட்ஸ் கால சுகாதாரத்தை உறுதிசெய்கின்றன. அந்நாள்களில் அவர்கள் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

புற்று நோய்க்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை! – -டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம்

-டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம், சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை நோய் என்றாலே அச்சம் தரும் விஷயம் தான்.அதிலும் புற்றுநோய் என்றாலோ அதிர்ச்சி அடைகிறோம். மரணம் நெருங்கிவிட்டது என்று நடுக்கம் ஏற்படுகிறது. புற்றுநோய் தாக்கத்தில் அவதிப்படுபவர்கள் …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்விழிப்புணர்வு

கசக்கும் தேன்!

தேன் இருக்கும் வீட்டில்,நோய் நொடிகள் இருக்காது என்று சொல்வார்கள். தேனை உணவாக பயன்படுத்தினால், மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. *நல்ல தேன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது. *தேனை காற்று போகாத கண்ணாடி …

Read more 0 Comments
தலையங்கம்

மகிழ்ச்சிக்கு இணையான மருந்து இல்லை…-டாக்டர் ஜி. ராஜமோகன்.

மகிழ்வோம்… மகிழ்விப்போம்! மகிழ்ச்சி என்பது தினசரி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஏனெனில் மகிழ்ச்சி என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல; அது உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இன்றி அமையாதது. …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவாழ்வியல்விழிப்புணர்வு

பால் ஒவ்வாமை

-டாக்டர் கு.கணேசன், MBBS, குடும்ப நல மருத்துவர். பால் மிகச் சிறந்த பரிபூரண உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதை கருதுகிறோம். பால் மற்றும் பால் …

Read more 0 Comments
பாலியல் நலம்விழிப்புணர்வு

மரத்தில் காய்க்கும் வயாகரா!

-டாக்டர் கு.சிவராயன், சித்த மருத்துவர். ஆணும் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பது திருமண வாழ்விற்கு அடிப்படை. ஆரோக்கியமான தம்பதியால் மட்டுமே அன்பான மகிழ்வான வாழ்வை நடத்த முடியும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அடிவயிற்றில் திருகு …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவாழ்வியல்விழிப்புணர்வு

ஊறுகாய் உடலுக்கு நல்லதா?

நினைத்தாலே உமிழ் நீரை சுரக்க செய்யும் சுவை ஒரு உணவு பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு. அது ஊறுகாய். குளிர்சாதனப் பெட்டி எல்லாம் வராத காலத்தில் உணவை எதிர்கால தேவைக்கு பதப்படுத்தி வைக்க கண்டுபிடிக்கப்பட்ட …

Read more 0 Comments
சித்த மருத்துவம்மூலிகைகள்

வீட்டிலேயே செய்யலாம் காயகல்பம்!

காயகல்பம் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் கிளுகிளுப்பாக வாழலாம் என்று பலரும் நம்புகின்றனர். காயகல்பம் என்பது ‘அந்த’ விஷயத்தில் தடாலடி செய்யும் மருந்து அல்ல;அது முதுமையில் ஏற்படும் வயோதிக மாற்றங்களை,உடலின் நோயாக மாறாமல் காப்பவை. அதேபோல் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவு

வாரம் ஓரிரு முறை சோளம்

எங்கும் எப்போதும் அரிசி சார்ந்த உணவுகளையே சாப்பிட்டு பழகிவிட்டோம்‌.அரிசி தவிர்த்து மற்ற உணவுகளையும் தவறாமல் சாப்பிட பழக வேண்டும்‌.அப்போது தான் எல்லா வகையான சத்துகளும் கிடைக்கும். அந்தவகையில் சோளத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். மாவுச்சத்து, …

Read more 0 Comments
குழந்தை நலம்விழிப்புணர்வு

டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? – டாக்டர் சாலா மாணிக்கராஜ்

டாக்டர் சாலா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர். டீன் ஏஜ் பிள்ளைகளை தற்போது வளர்ப்பது என்பது சாதாரணமாக இல்லை.கடும் சவாலாக இருக்கிறது. முன்பைவிட கடுமையாக படிக்கிறார்கள்.படிப்புச் சுமையும் அதிகம். அவர்களுடன் எந்த வித மன இறுக்கமும் …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்

மெனோபாஸ் எப்போது வரும்?

வயது 45.ரொம்பகாலமாக மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.ஏராளமான சிகிச்சை எடுத்து அலுத்து விட்டது.எனக்கு எப்போது மெனோபாஸ் வரும் என்று கண்டுபிடிக்க முடியுமா?  –எஸ்.பார்வதி, கடலூர். ஒரு பெண்ணுக்கு மிகச் சரியாக இந்த வயதில் தான் …

Read more 0 Comments
தலையங்கம்

பிறர் மனம் அறிவது எப்படி?

பிறர் மனதை அறியும் வித்தை தெரிந்தால் பல உறவுகள் பலப்படும். வீணான விவாதங்கள் தவிர்க்கப்படும்.சண்டை சச்சரவுகள் இருக்காது.நிறைய நண்பர்கள் உறவினர்கள் கிடைப்பார்கள். மனதில் அமைதி நிரந்தரம்.அதற்கு எம்பதி(empathy) எனும் மிகச் சக்திவாய்ந்த கருவி பயன்படும். …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்விழிப்புணர்வு

கர்ப்பப்பை இறக்கம் யாருக்கு வரலாம்?

அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பின்பு உடனடியாக அதிக எடைகளைத்தூக்குவது,அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி. …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவாழ்வியல்விழிப்புணர்வு

செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதா?

இந்தியாவில் சத்துக் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகை வந்து பாதிக்கப்படுகிறார்கள்.அதிலும் நம் ஊரில் பிறக்கும் குழந்தைகள் பலர் உடல் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் …

Read more 0 Comments
மனநலம்மூலிகைகள்விழிப்புணர்வு

மன அழுத்தத்திற்கான மருந்து மரிக்கொழுந்து! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர். மரிக்கொழுந்தின் வாசம் நம் கலாச்சாரத்தில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒன்றாகும்.மிகப் புனிதமான மூலிகையாக கருதப்படும் இது கோவில்களில் மிக அதிகமான …

Read more 0 Comments
மருத்துவம்

டாக்டர் எஸ்.அமுதகுமாருக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது!

நல்ல மருத்துவர்களை கொண்டாடி மகிழ வேண்டும்‌.நன்றி பாராட்ட வேண்டும். லயன்ஸ் க்ளப் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில், 01.07.2025 அன்று நடைபெற்ற தேசிய மருத்துவர்கள் தினத்தில், கலைமாமணி மருத்துவர் எஸ். அமுதகுமார் அவர்களுக்கு, எழுத்து மூலம் …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்விழிப்புணர்வு

அன்புக் கணவருக்கு ஆசையாய் ஓர் கடிதம்!

டாக்டர்.இடங்கர் பாவலன். பிரியமான கணவருக்கு, அன்பே! நம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக நம் வீட்டார் அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உங்களைப் பற்றியும் உங்களது புகைப்படத்தையும் என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.உண்மையில் உங்களுக்கு என்னைப் பிடிக்கும் முன்பே எனக்கு …

Read more 0 Comments
மருத்துவம்

பாயசம் இனிக்க இனிக்க ஆரோக்கியம்

எந்த விருந்தாக இருந்தாலும் பாயசத்துடன் தொடங்குவது தான் நமது பாரம்பரியம்.திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால்,அந்தத் திருமணம் முழுமை அடையாதது…என்கிற எண்ணம் இன்னும் நம் மக்களுக்கு உண்டு.தமிழ்நாட்டில்,விருந்துகள், பண்டிகைகள், கொண்டாட்டம் அத்தனையிலும் பாயசத்துக்கு …

Read more 0 Comments
மருத்துவம்

லேப்டாப்‌‌… செல்போன் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா?

டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர். லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்த்தாலும், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு சமூகத்தில் பரவலாக இருக்கிறது.இதில் எந்தளவுக்கு மருத்துவ உண்மை இருக்கிறது என்று …

Read more 0 Comments
மருத்துவம்

கடந்த கால கசப்புகளை மறந்துவிடுங்கள்!

நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தடை போடுவது கடந்த கால கசப்புகள்தான். நோய்களின் ஆதாரம் – அழுத்தி வைக்கப்பட்ட கசப்பான உணர்வுகள்.நமக்கு ஒவ்வாத, தேவையில்லாத, நன்மை தராத அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் நமக்கே தெரியாமல் தேக்கி …

Read more 0 Comments
மருத்துவம்

குடும்பத்தில் ஆனந்தம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்?

-முனைவர் சாரா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர். கணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்தும் குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக, ஆனந்தம் விளையாடும் வீடாக இருக்க வேண்டும். திருமண பந்தம் என்பது புரிதல், அன்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் …

Read more 0 Comments
மருத்துவம்

பகலில் தூங்கலாமா?

*நமக்கு நல்ல தூக்கம் வேணும் என்ற எண்ணத்தை மனதில் தீவிரமான ஒரு உறுதியாக எடுத்துக்கொண்டால், நல்ல தூக்கம் நிச்சயம்! *சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

மருத்துவக் காப்பீடு ஏன் தேவை? -டாக்டர் ஜி.ராஜமோகன்.

-டாக்டர் ஜி.ராஜமோகன். இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது. திடீர் விபத்து,தீவிர உடல் …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்மருத்துவம்விழிப்புணர்வு

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் ஆரோக்கியம் உறுதி! -டாக்டர் நா.மங்கையர்கரசி

டாக்டர் நா.மங்கையர்கரசி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிபுணர்.அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி. இன்றைய வாழ்க்கை அவ்வளவு இயல்பாக இல்லை.குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் நொடிகள் இல்லாமல் வாழ முடியாது. இயற்கையோடு இணைந்து …

Read more 0 Comments
மூலிகைகள்

வெண்கடுகின் ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.

ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-7 முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர். நமது பாரம்பரிய சமையலில் கடுகு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது‌.3000 ஆண்டுகளுக்கும் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

மருத்துவ அறிவியலை மக்கள் மத்தியில் எழுத்து மூலம் கொண்டு சேர்த்த டாக்டர் எஸ்.அமுதகுமார்!

  கடவுளைக் கண்டவர்கள் யாருமில்லை.ஆனால்,உலகில் கண்கண்ட தெய்வமாக இன்றும் இருப்பவர்கள் டாக்டர்கள்தான். காரணம் ஒரு உயிரைக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும் என்பதால்,மருத்துவர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.மருத்துவ தொழிலே சேவைத் தொழில்தான்.டாக்டர்களுக்கு நாம் …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

டாக்டர் கு.கணேசன், MBBS,குடும்ப நல மருத்துவர். காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.சூடாக காபி,தேநீர் அருந்துவார்கள்.பீடி, …

Read more 0 Comments
மனநலம்முதியோர் நலம்விழிப்புணர்வு

முதுமையில் மரண பயம் ஏன்?

டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry) முதுமைப் பருவம் என்பது இந்தியாவில் 65 வயதில் இருந்து தொடங்குகிறது. முதுமையடைந்துவிடுவது இங்கு ஒரு பெரிய ஸ்டிக்மாவாக இருக்கிறது.ஆனால் முதுமை என்பது பேறு.முதுமை பெரும் பாக்கியம்.இங்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுஇயற்கை மருத்துவம்விழிப்புணர்வு

பலம் தரும் திராட்சை ரசம்! – எம்.ஜெயஸ்ரீ.

சுமார் 5,000 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க திராட்சை பழம் உலகம் முழுவதும் மிகச் சிறந்த பழமாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு திராட்சை சாப்பிடும் பழக்கம் வழக்கமாக இருந்தால் உடலுக்கு எந்த நோயும் வராது என்று பல்வேறு நாடுகளில் …

Read more 0 Comments
மருத்துவம்

மருத்துவ குணங்கள் மிக்க வாழைப்பூ!

வாழைப்பூ பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும். இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு போல இது பயன்படுத்தப்படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்கும் தெரியாதது தான் முக்கிய காரணம். அடுத்து …

Read more 0 Comments
தலையங்கம்

அவர் நாண நன்னயம் செய்க! – டாக்டர் ஜி.ராஜமோகன்

நமக்கு தீங்கு செய்தவரை தண்டிப்பதற்கு சரியான வழி… அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வது தான். இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல் – திருவள்ளுவர் காட்டும் வழி …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுமூலிகைகள்

கறிவேப்பிலைத் துவையல்

கறிவேப்பிலை மிகச் சிறந்த மூலிகையாகும்.கறிவேப்பிலையுடன் மிளகாய், உப்பு,புளி சேர்த்துத் துவையல் செய்து துணை உணவாகப் பயன்படுத்தலாம். இது பேதி, செரியாமை, சுவையின்மை, மயக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும். உணவுக்குத் தொட்டுக்கொள்ள, ‘சாஸ்’ போன்ற பொருள்களைப் …

Read more 0 Comments
உடற்பயிற்சிவிழிப்புணர்வு

சர்க்கரை நோயை தடுக்கும் உடற்பயிற்சி

உடல் பருமன் வருவதைத் தடுக்க குழந்தைகள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது 45 நிமிடங்களுக்கு வேகமான நடைப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்விழிப்புணர்வு

அருமருந்தாகும் அரிய கருமஞ்சள் மூலிகை! முனைவர் மா.ஆ.தீபா, M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர்

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர் – 641 018. ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை! – 6 மஞ்சள் …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

அக்குபஞ்சர் கவுன்சில் நிபுணர்கள் சந்திப்பு!

அக்குபஞ்சர் சிகிச்சை என்பது உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் மெல்லிய ஊசிகளை செருகி வலி மற்றும் பிற உடல் நலம் பிரச்னைகளை போக்க உதவும் பாரம்பரிய சீன மருத்துவ முறையாகும். இந்த சிகிச்சை முறை உலகமெங்கும் …

Read more 0 Comments
உடற்பயிற்சிவிழிப்புணர்வு

உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம்!

அதிகாலை விழிக்கும்போதுதான் மனம் இலகுவாக இருக்கும்.உடலில் உற்சாகமும் வீரியமும் மிகுந்திருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் என்கிறது சித்த மருத்துவம்.ஆனால், பயிற்சிகளையும் படிப்படியாகவே செய்ய வேண்டும். அதாவது, வாகனத்தை இயக்கும்போது எப்படி முதல் …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

குழந்தை பிறப்பில் தாமதம்… அலட்சியம் ஏன்? – டாக்டர் அமுதாஹரி, MBBS,DGO, மகளிர் மருத்துவ நிபுணர்.

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி மூன்றே மாதங்களில், வீட்ல விசேஷமா? என்று கேட்பது தவறு. ஆனால்,அதற்காக எந்தவித கருத்தடை முறைகளும் பயன்படுத்தாமல் குறைந்தபட்சம் ஓராண்டு கழித்தும் கருவுறவில்லை என்றால் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறுதான். கருத்தரிக்கும் …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

ஆண்மையை அதிகரிக்கும் அரைக்கீரை

உணவுக் கீரையான அரைக்கீரையில் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதை மூலிகை வகையிலும் சேர்க்கலாம்.அரைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பல வியாதிகள் தீரும். தாது புஷ்டி தரும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடலுக்கு பலம் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

மன இறுக்கத்தை தளர்த்தும் நகைச்சுவை! – டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry)

மன நலம் காக்க உதவுவது நகைச்சுவை உணர்வு. நகைச்சுவை என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல.அது அறிவுபூர்வமானது. நகைச்சுவை ஒரு வேடிக்கை மனப்பான்மை என்பதைத் தாண்டி, அது ஒரு மனிதனுக்கு பலத்தைத் தருகிறது. மிகக் கடினமான …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

திருமணம் செய்யலாமா?

எனக்கு வயது 28.நல்ல வேலையில் இருக்கிறேன்.திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள்.எனது ஆண் உறுப்பு சிறியதாக இருப்பதாக சந்தேகப்படுகிறேன்.இதனால் தயக்கமாக இருக்கிறது.இதற்கு மருந்து உண்டா? -பெயர் வெளியிட விரும்பாத நெல்லை வாசகர். ஜப்பான் நாட்டு ஆண்களோட உறுப்பின் …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

பயணம் ஒரு நன்மருந்து! – கு.ஷைலஜா

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.வெயில் வாட்டி வதைக்கிறது.  எங்காவது குளிர்ச்சியான இடங்களுக்கு போகலாம் என்பதே எல்லோருக்கும் உள்ள எதிர்பார்ப்பு. விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் ஆர்வம் உலகமெங்கும் அதிகரித்துள்ளது. புதிய இடங்களை பார்வையிடுவதற்கு …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டுவது ஏன் தெரியுமா?

-பேராசிரியர் சாரா மாணிக்கராஜ், மாநிலக் கல்லூரி, சென்னை டீன் ஏஜ் இளைஞர்களின் முதன்மையான பண்பு, மற்றவர்களின் கவனத்தையும், அங்கீகாரத்தையும் கோருவது.அதிலும் குறிப்பாக எதிர்பாலினத்தினவரின் கவனத்தை ஈட்டும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது.இந்தப் பருவத்தின் அத்தனை செயல் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

மகத்தான மூலிகை மலை வேம்பு! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்.

ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-5 முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர். மருத்துவம்,சிகிச்சை என்றாலே உயிரை காக்கும் என்ற நம்பிக்கையை பெற்ற ஒரு சொல்லாகும். …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்விழிப்புணர்வு

முத்தங்கள் மருத்துவ குணம் கொண்டவையா?

முத்தம் என்ற சொல், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு.அன்பின் பரிமாணங்களான காதல்,காமம், அரவணைப்பு,பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம் தான் முத்தம்.அனைத்து வகையான முத்தங்களும், …

Read more 0 Comments
மருத்துவம்

ஆரோக்கியமாக வாழ எலுமிச்சை!

பழங்களில் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை பழத்தில் நிறைய சத்துகள் உள்ளதோடு நோய்களை குணப்படுத்தும் வல்லமையும் இருக்கிறது. எலுமிச்சையை தனியாக சாப்பிட முடியாது. ஜூஸாகவோ அல்லது வேறு வடிவங்களிலோதான் சாப்பிட முடியும். இதன் மூலம் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

வேலை செய்யும் இடத்தில் ஒவ்வாமை!

டாக்டர் கு.கணேசன்,பொது நல மருத்துவர். படித்து முடித்து வேலைக்குச் செல்வது எல்லோருக்கும் ஒரு சுகமான அனுபவம். இதை நம் வாழ்க்கையின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லலாம்.பல கனவுகளோடும் கற்பனைகளோடும் வேலைக்குச் செல்லும்போது, அங்குள்ள சூழல் உடலுக்கு …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

மாநிலக் கல்லூரியில் உளவியல் திருவிழா! -குணசேகரன்

தமிழ்நாட்டின் மிகவும் பெருமைமிக்க, பழமையான கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரியில்(1840) உளவியல் துறையை தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி,சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. உளவியல் துறையின் தலைவர் முனைவர் சாரா மாணிக்கராஜ்,கல்லூரி முதல்வர் …

Read more 0 Comments