
“A man is as old as he feels, and a woman is as old as she looks” -Proverb
“ஒரு ஆணின் வயது அவருடைய மனதைப் பொறுத்தும், ஒரு பெண்ணின் வயது அவருடைய தோற்றத்தைப் பொறுத்தும் அமைகிறது” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒருவர் எப்பொழுது முதுமையடைகிறார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினம். அதாவது முதுமை என்பது பொதுவாக தோற்றத்தைப் பொறுத்தும் இல்லை, பிறந்த தேதியை பொறுத்தும் இல்லை.நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.சுறுசுறுப்பாக இருந்தால் இளமை நீடிக்கும். முதுமை தள்ளிப்போகும்.

