ளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு நிறைய மிளகை தட்டிப்போட்டு  ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுக்கலாம்!

நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்க ஆட்டுக்கால் சூப் உதவும்.

ஆர்த்ரைடிஸ் உள்ளவர்கள் இஞ்சியை தட்டிப்போட்டு ஆட்டுக்கால் பாயா தொடர்ந்து பருக, எலும்புகள் வலுப்பெறும்!

சூப்பை ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை சூடு செய்து பருகலாம்!

சிக்கன் சூப் வைக்கையில் எலும்புடன் உள்ள தசைப்பகுதியையும் பயன்படுத்த வேண்டும்!

ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் ஜெல்லி போல் கட்டியாக மாறும்.ஆனாலும் சூப்பின் தரம் மிக உயர்ந்தது என அறியலாம்!