– டாக்டர் உஷாரவி

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சரியான வாய்ப்பு இவைகள் இருந்தால் மட்டும் ஒருவர் சாதித்துவிட முடியுமா? என்றால் யோசிக்க வேண்டிய விஷயம்.

வீடு அழகாகவும், உள்,வெளித் தோற்றங்கள் மிக நேர்த்தியாகவும் இருப்பதால் மட்டுமே அது சிறந்த வீடாக ஏற்க முடியாது.

சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நோயில்லாத ஆரோக்கிய உடல் வேண்டும்.

வீடு அழகாக இருந்தால் மட்டும் போதாது. நல்ல எனர்ஜி இருக்க வேண்டும். அப்போதுதான் நோயின்றி சந்தோஷமாக வாழ முடியும்.

இது 21ம் நூற்றாண்டு பல்வேறு மாற்றங்கள், எண்ணிப் பார்க்க முடியாத அறிவியல் வளர்ச்சி, டிஜிட்டல் மயம் என எல்லாம் அதிசயமே!

இருப்பினும் வளர்ச்சி என்பது மனிதன் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பது மட்டுமே சந்தோஷமான வளர்ச்சி எனலாம்.

நோய்கள் வருவதை இன்றைய மாசுபடர்ந்த உலகில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், அந்நோய்களை எளிதில் வெல்லலாம். அதைதான் கடந்த 28 வருடங்களாக இயற்கையான முறையில் சிகிச்சையளித்து வெற்றி கண்டிருக்கிறோம்.

நோய்கள் ஆராயும் பொழுது வெறும் மருத்துவ பரிசோதனைகள் மட்டும் போதுமானதல்ல. பல நேரங்களில் எங்களது இயற்கை முறை சிகிச்சைக்கு பரிசோதனைகள் தேவைப்படுவதும் இல்லை. 12 நாடிகளை முறையாக பரிசோதித்து தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரைப்போம். இம்முறைகளால் எல்லா நோய்களுக்கும் முழுமையான தீர்வளிக்கிறோம்.

எங்களது சென்னை அண்ணாநகரில் உள்ள திசுசான்லி கிளினிக்கில் வலி போன்ற பிரச்னைகளுக்கு தனி கவனம் செலுத்தி சிறப்பு மல்டி தெரபி மூலமாக பக்கவிளைவுகளோ, பின்விளைவுகளோ இல்லாமல் சிகிச்சையளித்து வலியின் தாக்கத்தில் இருந்து விடுபட வைக்கிறோம்.

மல்டி தெரபி சிகிச்சை என்பது அரோமா தெரபி, அக்குபஞ்சர், ரிப்லாக்சாலஜி மூலிகை ஒத்தடம், மூலிகை எண்ணெய் தடவல், ஹாட்ஸ்டோன் தெரபி உள்ளிட்ட பல முறைகள் ஒருங்கிணைந்த ஓர் அற்புதமான சிகிச்சை முறை.

மூட்டு வலி, கழுத்து, முதுகு, இடுப்பு வலிகள், கெண்டைக்கால் சதை பிடிப்பு, நரம்பு வலிகள், முகநரம்பு வாதம், பாரிச வாயு, ஒற்றைத் தலைவலி, சைனஸ் தலைவலி, டயபடிக் வலிகள் என நூறுக்கும் மேற்பட்ட வலி பிரச்னைகளுக்கும் மிகச் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நோயின்றி இருக்க வேண்டும். ஒருவேளை ஏதாவது நோய் இருப்பினும் இனி கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் சென்னை அண்ணாநகரில் திசுசான்லி கிளினிக் இருக்கிறது. வலியோடு.. அது எந்த வலியானாலும் பரவாயில்லை. அதைப் போக்கி மாமனிதர்களாக மாற்றி அவர்களை அனுப்புகிறோம்.

என் 28 வருட அனுபவம் என்பது பல ஆயிரம் பேரின் பலநூறுவித நோய்களால் பாதித்தவர்களை மிகச்சரியாக சிகிச்சையளித்து சந்தோஷமான வாழ்வை தந்துள்ளேன். பல வெளிநாடுகளில் கருத்தரங்குகள், ஆய்வு அமர்வுகள் என பலவற்றில் நான் கலந்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்துள்ளேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் நோயின் தன்மையை முழுமையாக அறிந்து அந்த நோயின் அடிவேரில் இருந்து சிகிச்சையினை தொடங்குவதினால் எளிதில் நிவாரணம் கிடைக்கிறது.

இனி பிரச்சனை எதுவென்றாலும் தீர்வுக்கு..

டாக்டர் உஷாரவி

திசுசான்லி கிளினிக்

நெ.292, இசட் பிளாக், 3வது தளம், 2வது அவென்யூ

அண்ணாநகர், சென்னை & 600 040

போன்: 8925422542 / 044&26284628 / 9367622256

&&&&&&&&