மருத்துவர்.எஸ்.பார்த்தசாரதி M.D.,Ph.D.,Co.MED

அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி ஆகியவை அளிக்கும் சிகிச்சை/அணுகுமுறையை பின்பற்றுவதில்லை. முழுக்க, முழுக்க தாவரங்களைப் பயன்படுத்துவதோடு, உண்ணும் உணவின் மூலமும் மனித உடலில் தோன்றும் நோய்களுக்கும் தீர்வு காணமுடியும், அல்லது குணப்படுத்த முடியும் என்கிற அடிப்படையில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சிகிச்சை அளித்து, தனக்கெனத் தனிஇடம் பிடித்து, முன்னணியில் உள்ளவர் பொது மருத்துவர்.எஸ்.பார்த்தசாரதி M.D.,Ph.D.,Co.MED அவர்கள். மேலும் பகவான் ஸ்ரீதன்வந்திரி ஃபவுண்டேஷனின் மானேஜிங் டிரஸ்டியாகவும் செயல்படுபவர்.

தன்னுடைய ஹோலிஸ்டிக் நியுட்ரியன்ட் தெரபி மூலமும் GODS GIFT ஆக தனக்குள் வியாபித்திருக்கும் ஹிலீங் டச் மூலமும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வெற்றி கண்டு வருவதை மருத்துவர்.எஸ்.பார்த்தசாரதி விவரிக்கிறார்.
ஆரோக்கியத்திற்காக  இயற்கையில் இருக்கும் 80% ஆற்றலை சமன்படுத்திப் பயன்படுத்தினால் அனைத்து நோய்களையும் அறவே அகற்ற முடியும் என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். நான் மருத்துவரானதிற்கு காரணம்..

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியில் பிறந்தேன். படித்துக் கொண்டிருந்த சமயம் என் அப்பாவிற்கு நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அம்மாவும் அதே நோயினால் பாதிக்கப் பட்டார். அன்றைய காலத்தில் அந்நோய்க்கு சிகிச்சையளித்து பிரபலமான மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று முற்றும் குணமாகாமல், கட்டுபடுத்தப்பட்டது. பெற்றோர் நோய் தாக்கத்தினால் பட்ட அவஸ்தைகளைக் கண்ட எனக்கு மருத்துவம் படித்து, சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் M.D.,Ph.D.,Co.MED படித்தேன். 22 வயதில் படிப்பை முடித்தபின்பு, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தேன்.

சுத்தமான ரத்தம், சீரான ஓட்டம், சுழற்சி முறை, இவைகளில் ஏதேனும் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் நோய் தாக்கம் உண்டாகும். எலும்பு மஜ்ஜையின் அவசியம் புரிந்தது. ஆக, சுயமாக மருத்துவம் பார்க்கவும், தொழில் செய்யவும் முடியும் என்கிற தன்னம்பிக்கை மேலோங்கி 1976ம் ஆண்டில் மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சி மையத்தை துவக்கினேன். இன்று வரைத் தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வருகிறேன்.

பொதுவாக, இயற்கையின் அருப ஆற்றல்தான்  மனித வாழ்க்கையை இயக்குகிறது என்று புலனாகியது. இயற்கையின் செயல்பாட்டை மனிதனால், மனித ஆற்றலால் ஆக்கவும் முடியாது. தடுத்து நிறுத்தவும் முடியாது என்பதால்தான் விஞ்ஞானிகள் மற்றும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவையாக அவை இருக்கின்றன.

பஞ்ச பூதங்கள் எனப்படுகின்ற ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, வாயு ஆகியவற்றின் தாக்கம்/ஆதிக்கம் மனிதஇனம் மற்றும் ஜீவராசிகளுக்குள் பரவி, வியாபித்து நோய்களை உருவாக்குவதோடு, உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளையும் பாதிப்பின் தன்மைக்கேற்ப செயலிழக்கச் செய்கிறது. மனித உடலில் தலைக்கீழே உள்ள பகுதி சூரியனின் ஆளுகைக்கு உட்பட்டது. மேலே உள்ள பகுதி சந்திரனின் ஆளுகைக்குரியது. இக்காரணங்களினால்தான் சந்திரனின் ஆற்றல் மூலமாக மூளை செல்களைப் பயன்படுத்துகிறோம். ஆக, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவ்விரு இயற்கை சக்திகளின் தாக்கத்தை மனித உடலில் சமமாக்கினால்.. அதற்கு மனிதர்களுக்கும் பயிற்சி தந்தால் அதுவே அனைத்து நோய்களுக்கும் தீர்வாகி நலம் பெற முடியும்.

உட்கொள்ளும் உணவும் மனித உடலுக்கான ஆற்றலை உருவாக்குகிறது. இயற்கை வழங்கிய உணவால்தான் முழுமையாக மனிதர்கள் ஜீவித்தார்கள்/ஜீவிக்கிறார்கள். இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்வதால் இயல்பாகவே நோய் தடுப்பாற்றல் கிடைத்து விடுகிறது. இந்த சிந்தனையே, அறிவு ஒளிப் பாதையைக்காட்டி, பகவான் ஸ்ரீதன்வந்திரி ஃபவுண்டேஷன் உருவாகக் காரணமாகியது. இதன் மூலம் அனைத்து நோய்களுக்கும், அற்புதமாக, வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கிறோம்.

உதாரணமாக.. பகல்பொழுது இயற்கையால், சூரிய சக்தியால் ஆளுகை செய்யப்படுகிறது. பகல்பொழுதில் சமைத்த உணவை கூடுமான வரை சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு உட்கொள்வது நல்லது. இதனால் ஆரோக்கியம் பெறலாம். புதிதாகப் பிறக்கும் குழந்தை இயற்கையின் அருப ஆற்றலை எளிதாகக் கிரகித்து 18 வயது வரை வேகமாக வளர்கிறது.

ஒவ்வொரு தாவரமும், காய், கனி, தழை (கீரை) வடிவில் அபூர்வ சக்தி கொண்டு உடல்நலத்தைக் காக்கிறது. குறிப்பிட்ட பருவ காலங்களில் கிடைக்கும் காய்கள், பழங்களை அதிக அளவில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. தாவரங்களை (மூலிகைகள்) கசக்கிப் பிழிந்தால் பச்சை திரவமாகக் கிடைக்கும். இதை பச்சை ரத்தம் என்றும் சொல்லலாம். அந்த பச்சை ரத்தம், மனித உடலினுள் இருக்கும் சிவப்பு ரத்தத்திற்குள் கலந்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்பது கண்டறிந்த உண்மை. இவை அனைத்தையும் உள்ளடக்கியே எங்களிடம் வரும் நோயாளிகளின் நோய் தாக்கத்தை/ஆதிக்கத்தை கண்டறிந்த பின்பே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். குணமாவதையும் காண்கிறோம்.

நீரிழிவு, ஆஸ்துமா, தலைவலி, ஒற்றைத்தலைவலி, மூட்டுவலி, வயிற்று கோளாறு, பசியின்மை, மனஅழுத்தம், உடலில் சக்தி இழப்பு, அதிக எடை, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக்கல், புற்றுநோய் வருவதற்கும் இயற்கையின் அருப ஆற்றலே காரணம். அனைத்து நோய்களுக்கும் சிரஞ்சீவி மூலிகையாகத் தாவரங்கள் இருக்கின்றன. மேலே பட்டியலிட்ட நோய்கள் மட்டுமின்றி, புதிதாக வரக்கூடிய நோய்களுக்கும் பாதிப்புக்குள்ளானோர் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அவுட் பேஷண்டாக வந்து, அவர்களுக்குரிய மருந்துகள் நாங்கள் கொடுப்பதை பெற்று செல்கிறார்கள்.

எங்களின் பிரத்யேக ஆராய்ச்சி மையத்தின் மூலம், தாவரங்களைப் பயன்படுத்தி, நோய் தீர்வுக்குரியவற்றை கண்டறிந்து சுயமாகத் தயாரிக்கிறோம். ஆரோக்கியத்திற்கு உதவ கேப்சூல்கள், திரவம், பவுடர் மற்றும் மால்ட் வடிவத்தில் அவற்றை அளிக்கிறோம். எங்களின் தாயாரிப்பில் டிவைன் பிளஸ்ஸிங் & டிபி 200. என்கிற திரவம். இந்த உன்னத திரவத்திற்கு.. நோய் கண்டோருக்கு ஆச்சரியமான, அற்புதமான பலனளிக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த திரவத்திலிருக்கும் அதிக கலோரி மற்றும் ஊட்டச்சத்து இயற்கை முறையில் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. பிரபலமான மற்றொரு தயாரிப்பு காஸ்மிக் எனர்ஜைஸர். (இதன் சிறப்பை அறிய நேரில் தொடர்பு கொள்ளவும்).

நோய் தீர்வுக்கென பகவான் ஸ்ரீதன்வந்திரி ஃபவுண்டேஷனை அணுகி என்னிடம் சிகிச்சைப் பெற்றவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கண்டுள்ள நோயின் தீவிரத் தன்மையால் குணமாக்க முடியாத நிலை என மருத்துவமனை சிகிச்சையில் கைவிடப்பட்டோர் ஒருரகம். எது எப்படியோ எங்கள் சிகிச்சையின் மூலம் சேலன்ஜிங்&காக தீர்வுக் காண்கிறோம். அப்படி எங்களிடம் குணமடைந்தோர் தங்களின் பாராட்டுக் கடிதங்களை அனுப்பி உள்ளனர். மத்திய, மாநில உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் மற்றும் இனம் மொழி பாகுபாடின்றி என்னிடம் சிகிச்சைக் கண்டு பலன் பெற்ற நோயாளிகள் அனைவரும் அனுப்பியுள்ளனர். உதாரணத்திற்கு இதேஇதழில் வெளியாகியுள்ள எங்களின் விளம்பரத்தில் பிரபல நடிகை சௌகார் ஜானகி அவர்களின் பாராட்டுதலைக் காணலாம். அவ்வகையில் பாராட்டு கடிதக் குவியலை எங்களின் அலுவலகத்தில் காணலாம்.

‘‘டாக்டர் எஸ்.பார்த்தசாரதி அவர்களுக்கு இயல்பாகவே நோய் தீர்க்கும் அருப சக்தி உள்ளது’’ என கடிதங்களில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் என் மருத்துவத்திறனை மேலும் வளர்த்துக் கொள்ளவும், மருத்துவ சேவையை விரிவுப்படுத்தவும் தூண்டுதலாக அமைகிறது. எல்லாம் கடவுள் அளித்த கிஃப்ட். 80 வயதிலும் சேவையில் உள்ளேன். மகிழ்ச்சி.
எங்களின் கிளைகள்: சைதாப்போட்டை, ஸ்ரீநகர் காலனியில் புதன் மற்றும் சனிக்கிழமை & மாலை 5.30 மணியிலிருந்து 8 மணி வரையும், அண்ணாநகர் வசந்தம் காலனியில், ஞாயிறு மட்டும் மாலை 5.30ல் இருந்து 8 மணி வரையிலும், மயிலாப்பூரில் வியாழக்கிழமை மாலை மேலே குறிப்பிட்ட நேரங்களில் செயல்படுகிறது.

மெயின் சென்டர், பகவான் ஸ்ரீதன்வந்திரி ஃபவுன்டேஷன்,
பழைய எண்.11, புதிய எண் 31 வி.ஜி.பி.என்ஆர்ஐ லேஅவுட்,
3வது தெரு, ஈசிஆர், பனையூரில் வாரத்தின் 7 நாட்களும்
காலை 10 மணி முதல் 2 மணி வரை இயங்குகிறது.
தொடர்புக்கு: 98410 34830 / 98419 59345

 – எம்.கே.மோகன் சுந்தர்