
* உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது.
* உடலில் உள்ள இருக்கமானப் பகுதிகள் தளர்வடைகின்றன.
* இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
* ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
* மனதில் அமைதி ஏற்படுகிறது.
* செரிமானத்தைச் சீர் செய்கிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* கவனம் கூடுதலாகிறது.
*உடல் எடை குறைகிறது, நல்ல வடிவம் அமைகிறது.
* நுரையீரலின் செயல்பாடு நன்றாக மேம்படுகிறது.
* பயத்தைக் குறைக்கிறது;தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
*மூட்டுகளை நல்ல முறையில் செயல்பட வைக்கிறது.
* உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.
*நல்ல எண்ணங்கள் அதிகமாகின்றன.
*மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகமாகிறது.
* நமது சுயமதிப்பும் மரியாதையும் கூடுதலாகிறது.
* நாளமில்லா சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கிறது.
* நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
* மன உடல் ஒருங்கிணைப்பை நன்றாய் ஊக்கப்படுத்துகிறது.
* தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது.
* புரிதலை அதிகப்படுத்துகிறது.
*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
* நாடித் துடிப்பைச் சீராக்குகிறது.
* தியானம்,மன அமைதி…கோபம் இல்லாத நல்ல வாழ்க்கை அமைகிறது.
*புலன்களின் உணர்வுகள் நுட்பமாகின்றன.
*வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை விசாலமடைகிறது.
மொத்தத்தில் நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது யோகாசனம்.
-டாக்டர்,யோகி.தி.ஆ.கிருஷ்ணன், யோகா மாஸ்டர்.

