ணவுக் கீரையான அரைக்கீரையில் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதை மூலிகை வகையிலும் சேர்க்கலாம்.அரைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பல வியாதிகள் தீரும். தாது புஷ்டி தரும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

உடலுக்கு பலம் தரும். ரத்தத்தை உற்பத்தி செய்யும்.தினசரி அரைக் கீரையைச் சாப்பிட்டு வர ஆண்மை மிகும். உடல் வாயுவை அகற்றும்.நாவின் ருசியற்ற தன்மையைப் போக்கி குணப்படுத்தும். உடல் வலி போக்கும். அரைக் கீரையுடன் வெங்காயம் சேர்த்து, பொரியலாக்கி சாப்பிட்டு வந்தால், இருமல் நிற்கும்