
ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு மிகவும் நல்லது.விலை அதிகம்.அதே நேரத்தில் பாதுகாப்பான சமையல் எண்ணெய்.அந்த எண்ணெயை பக்குவமாக பயன்படுத்தி சமைக்க வேண்டும்.
ஆலிவ் ஆயிலை உயர் வெப்பத்தில் சமைக்கக் கூடாது.
பச்சையாக சாலடுகள் மேல் ஊற்றி உண்ணலாம்!
ஆலிவ் ஆயிலில் ‘எக்ஸ்ட்ரா வர்ஜின்’ என முத்திரை இருக்கிறதா என்று பாருங்கள்.அந்த முத்திரை பதித்த எண்ணெயை வாங்கி பயன்படுத்தவேண்டும். பிற ஆலிவ் ஆயில்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டவையே!
ஆலிவ் ஆயிலை விட நமது ஊரில் பாரம்பரியமான முறையில் செக்கில் எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் சத்து மிகுந்தது!
-நியாண்டர் செல்வன்.

