
திருமணம் செய்தவர்கள் திருமணம் செய்யாதவர்களைவிட அதிக வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.. ஆம்! மறுக்க முடியாத உண்மை.
நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு உண்டு. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்கும் தாம்பத்யத்தில்.. குறிப்பாக அவர்களுக்குள் தொடர்ச்சியாக தாம்பத்ய உறவு இருந்து வந்தால் அவர்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தாப்பத்யம் சிறப்பாக இருக்கும் கணவன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சினை வருவதும் குறைவாம். மனச் சோர்வும் இருக்காதாம்.
பிறகென்ன.. மகிழ்ச்சியாக தாம்பத்யத்தை கொண்டாடி மகிழுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
-குணா

