தொண்டை கரகரப்பா … தொண்டையில் கிச்கிச்சா!… சுக்குத் துண்டு சாப்பிடுங்க!… தோல் சீவிய சிறிய சுக்குத் துண்டை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை மட்டும் விழுங்கினால், ‘கிச்.. கிச்’ எல்லாம் காணாமல் போய்விடும். சுக்கை, பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை பாரம் நீங்கும். சுக்குக் காபி, இஞ்சி டீ வகைகளைச் சூடாகப் பருக, குளிருக்கு இதமாக இருப்பதோடு, தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.