
ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் நீரிழிவு நோயானது மிக அதிகம் பரவும் நோய்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.டைப் ஒன்று எனப்படும் நீரிழிவு நோய் மரபணு சார்ந்ததாக இருக்கிறது.டைப் 2 எனப்படும் பாதிப்புகள் நம் உணவு முறையாலும் வாழ்க்கை முறையாலும் மிக அதிக அளவில் மக்களிடையே காணப்படுகிறது. பச்சிளம் குழந்தைகளும், சிறியவர்களும் மற்றும் வயதானோறும் என எல்லா வயதினரையும் இந்த நீரிழிவு நோயானது பாதிக்கிறது.
நீரிழிவு நோய் ஏற்படுகிறபோது வாழ்க்கை முழுமைக்கும் மருந்து மாத்திரைகள், உணவு
கட்டுப்பாடு, உடற்பயிற்சி என ஒரு அட்டவணையை அடிப்படையாகக் கொண்டே நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எண்ணற்ற மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.மரபணு சார்ந்த டைப் ஒன் நீரிழிவு நோய்க்கு இனிசுலின் ஊசிகளை தவிர வேறு எவ்வித மருந்துகளும் பரிந்துரைக்கப்படுவதில்லை.ஆனால் டைப் 2 எனப்படும் நீரிழிவு நோய்க்கு எண்ணற்ற மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.அவ்வளவு வகையான மாத்திரைகள், மருந்துகள் இருந்தும் இந்த நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்நாள் நோயாகவே பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயின் காரணமாக உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.நாள்பட்ட நீரிழிவு நோயின் விளைவாக இதயத்தில் அடைப்பு, சிறுநீரகங்கள் செயல் இழப்பு,கல் ஈரல் பாதிப்புகள் என பலவும் ஏற்படுகிறது. நீரிழிவு நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் அவ்வப்போதைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கின்றன எனினும் அடுத்த வேளை உணவிற்கு முன்னரோ அல்லது கட்டாயம் ஒரு நாளைக்கு இரண்டு முறையோ மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இயற்கை முறை வைத்தியத்தில் பல மூலிகைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதாக அறிகிறோம். இருந்தும்
இம்மூலிகைகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்,எந்த அளவில் எடுத்துக் கொள்ளுதல் நலம் என பல்வேறு கேள்விகள் நம்மிடம் இருந்து கொண்டே இருக்கிறது.மூலிகை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகள் நமக்கு கிடைக்கப்பெற்ற போதும் நீரிழிவு நோய்க்கு தகுந்த தீர்வாக எதுவும் அமைவதில்லை.
ரிஜூவைன் லைஃப் சயின்ஸஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஸ்கோர்டோ பிளஸ் என்னும் அறிவியல் ரீதியான ஒரு மூலிகை தயாரிப்பை சந்தைப்படுத்தியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்யப்பட்டு, பல்வேறு விதங்களிலும் சோதிக்கப்பட்டு, அதன் செயல்பாட்டை தெளிவாக அறிந்து, பக்க விளைவுகள் அற்றது என்ற கருத்தை உறுதி செய்து கொண்டபின் இத்தயாரிப்பிற்கு இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டின் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
இக்காப்புரிமை பெறப்பட்ட நீரிழிவு நோய்க்கான மருந்தான ஸ்கோர்டோ பிளஸ்,பிற ஆங்கில மருந்துகளுடன் உட்கொள்ள ஏதுவான ஒரு தயாரிப்பாக உள்ளது.உணவிற்குப் பின்னர் இம்மாத்திரைகள் உட்கொள்ளப்பட்டால் 21 நாட்கள் முதல் மூன்று மாதங்களுக்குள் சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதை உறுதி அளிக்கிறது.
மேலும் ரத்த சர்க்கரையால் ஏற்படும் தூக்கமின்மை, பசியின்மை போன்ற காரணிகளை சரி செய்து உற்சாகத்தை அளிக்கிறது.உடலின் நச்சுகளையும் கழிவுகளையும் முழுமையாக அகற்ற உதவுவதன் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கச் செய்கிறது.நல்ல பசியைத் தூண்டி, ரத்த சர்க்கரை அளவை குறைத்து ஒரு புது வாழ்வை நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கும் என இந்நிறுவனத்தலைவர் மற்றும் இயக்குநர் திரு.தீனதயாளன் பார்த்தசாரதி அவர்கள்
தெரிவித்தார்.
pat@rejuvinelife.com

