
தமிழ் நாட்டில்,வீடுகளில் இஞ்சி இல்லாமல் சமையல் இருக்காது. ஆனாலும் அதை சரியான விதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலனே தனிதான்.உதாரணமாக இஞ்சியைத் துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்துக்கொண்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, சளி பிரச்னை போன்ற உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யும்.முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொஞ்சம் இஞ்சிச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடங்களில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்

