-பேராசிரியர் டாக்டர் உஷாரவி

நோய்களை நீக்குவதில் பக்கவிளைவுகள் இல்லாமல் தீர்வளிப்பது இயற்கை வழி சிகிச்சை முறைகள். நாகரீகம் முன்னேற்றமான பாதையில் செல்கின்றது என்றால் ஆரோக்கியம் மேம்படுகிறது என கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கான செலவுகள் குறைய வேண்டும். எங்களது தி சுசான்லி கிளினிக்கில் நோய் எதுவென்றாலும் அதற்கான தீர்வை வெகு வேகமாகவும், பக்கவிளைவுகள் இல்லாத வகையிலும் குறைந்த செலவிலும் செய்யப்படுவது என்பது தனிசிறப்பு.

இன்றைய சூழ்நிலையில் சைனஸ் பிரச்னைக்கு ஆட்படாதவர்களே இல்லை எனலாம். இதற்கு இயற்கை வழி சிகிச்சை முறைகளில் 14 வகையான முறையில் அந்தந்த நோயாளிகளின் தன்மைக்கேற்றவாறு சிகிச்சையளிப்பதன் மூலமாக மிகச் சரியான தீர்வை வழங்க முடிகிறது. சளி, இருமல், தும்மல், மார்பு சளி போன்றவற்றை பாரம்பரியமாக மிக எளிய வகையில் சமையலறையின் அஞ்சறைப் பெட்டி எனும் மிகப்பெரிய மருத்துவப் பெட்டகம் மூலமாக நமது முன்னோர்கள் தீர்வு கண்டுள்ளார்கள். இயற்கை வழி சிகிச்சை முறையில் இன்றைய நவீன யுக்தியடன் அதே நேரத்தில் பக்கவிளைவோ, பின் விளைவோ இல்லாத வகையில் தீர்வளிக்கின்றோம். அஞ்சறைப் பெட்டியினை முறையாக சமையலுக்கு பயன்படுத்தாததினால்தான் பலநோய்கள் வளர்ந்து கொண்டுள்ளது. எந்த ஒரு வலி பிரச்னை என்றாலும் மிகச் சரியான தீர்வை வழங்குவதில் முதன்மையாக செயல்படுகிறோம்.

நூறுக்கும் மேற்பட்ட வலிப் பிரச்னைகளுக்கும் இயற்கை வழி முறையில் சரியான தீர்வு வழங்குகின்றோம். தி சுசான்லி என்பது நோயின் தன்மையினை அடிவேர் வரை ஆராய்ந்து அதற்கு மிகச் சரியான சிகிச்சை முறை எது என சரியாக ஆராய்ந்து தீர்வளிப்பதே எங்களின் தனிச்சிறப்பு.

தகவல் தொடர்புக்கு
தி சுசான்லி கிளினிக்
நெ.292, 3வது தளம், இசட் பிளாக், 2வது அவென்யூ, அண்ணாநகர்,
சென்னை – 600 040
போன்: 044&26284628, 8925422542