இந்தியாவில் முதல் முறையாக,காலில் உள்ள தமனிக்குப் பதிலாக வலது தோள்பட்டைக்குக் கீழே உள்ள தமனி வழியாக ‘TAVR/TAVI’ எனப்படும் குறைந்தபட்ச துளை கொண்ட இதய வால்வு மாற்று சிகிச்சை, செய்து சாதனை படைத்தது எஸ்.ஆர்.எம்.பிரைம் …
குடல் செயலிழந்து போனால்,உயிர் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்வது உண்டு. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் ஒதுங்கிக் கொள்வது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு துயரம். அந்த துயரத்தில் …
சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை ஒரு மகத்தான சாதனை செய்துள்ளது. உலக மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதான ஒரு சாதனையாக, எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு …
பாரம்பரிய சிகிச்சை (Traditional Healing/Medicine) என்பது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மருத்துவ முறையாகும். இது உடலை மட்டும் குணப்படுத்தாமல், மனம் மற்றும் ஆன்மாவையும் சமநிலைப்படுத்துவதை …
-டாக்டர் விஜய் விஸ்வநாதன். சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் எம்.வி.நீரிழிவு மருத்துவமனை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல,சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் முன்னோடி நிறுவனம் ஆகும். நீரிழிவு …
தலைக்காயக்கள் உலக விழிப்புணர்வு தினம் மார்ச் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தலையில் பலத்த காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளை ‘நிலை 1 அவசரச் சிகிச்சை மையங்களுக்கு’ உடனடியாகக் கொண்டு …
காவேரி மருத்துவமனை குழுமத்தில் வயிறு, குடல் சிறப்பு நிபுணர் டாக்டர் பி.பாசுமணி தலைமையில் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை தொடங்கி இருக்கிறார்கள். செரிமான மண்டலத்தின் உட்புறத்தில் ஏற்படும் ரத்தக்கசிவானது, ஒரு பொதுவான அவசர …
சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மலர் அடையார் மருத்துவமனை,ஒரு வயது சிறுமிக்கு நுண்துளை முறையிலான வீடியோ அசிஸ்டட் தோராகோஸ்கோபிக்(VATS) அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்திருக்கிறார்கள். இதன் மூலம், நுரையீரலின் செயல்படாத ஒரு பகுதி(இடது நுரையீரலின் …
மனம் சரியாக இருந்தால்,உடல் நலம் சிறப்பாக இருக்கும்.மனம் ஒரு திடப் பொருளல்ல.இதயம் போல்,சிறுநீரகம் போல், கல்லீரல் போல் ஸ்கேன் செய்து,எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடியாது.இதன் எடை இவ்வளவு,கனம் இவ்வளவு என்று கூற முடியாது. அதனால்தான் …
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu). டாக்டர் ஆர்.பானுபிரியா, BAMS, MD(Acu), M.B.A(HM). ஒரு நல்ல மருத்துவர், நாடி பிடித்து கட்டைவிரல் கீழே உள்ள ரத்தக்குழாயை தன் மூன்று விரல்களால் அழுத்தி,நோயையும் அதன் தன்மை குறித்தும் …
எனக்கு வயது 26. சமீபகாலமாக வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். மருத்துவர், கர்ப்பப்பை இறக்கம் இருப்பதாக சொல்கிறார். இதனால் ஆபத்து ஏற்படுமா? -மா.கங்கா,கோவை புதூர். பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு எலும்புத் தசைகள் தளர்ந்து போகும். சுகப்பிரசவத்தின்போது,ரொம்பவும் …
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது காலம் காலமாக,அது ஏதோ அருவருக்கத்தக்க நிகழ்வு என்று பார்க்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை தனிமைப்படுத்திவைக்கும் நிகழ்வுகள் இன்றும் சில கிராமப்புறங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணின் …
டாக்டர் ஜி ராமானுஜம், மனநல மருத்துவர். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி. மனிதர்களது மனநிலை, செயல்பாடுகளுக்குக் காரணம் பிறப்பா… வளரும் சூழலா…இரண்டில் எது முக்கியமானது என்னும் கேள்வி இருந்து வருகிறது. ஒருவரது சிந்தனை, செயல்பாடுகள் போன்றவையெல்லாம் …
மனித குலம் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு உலகெங்கும் மருத்துவத் துறை ஆற்றியிருக்கும் பங்களிப்பு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆதி மனிதன் காலத்தில் இருந்து, இன்று வரை மனிதன் தொடர்ச்சியாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறான்.அந்த …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். பூமியில் இயற்கை நமக்கு ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான செடி,கொடிகளை கொடுத்திருக்கிறது.அவற்றை நேர்த்தியாக பயன்படுத்தி மனித சமூகம் தனது ஆயுளை நீட்டித்துக் …
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்பதை கவனிக்க வேண்டும்.உடல் நலத்திற்கு பாதுகாப்பானது எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பக்கத்து மாநிலமான கேரளத்தில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு பரவலாக இருக்கிறது.ஆனால், தமிழ்நாட்டிலோ தேங்காய் எண்ணெய் என்றாலே …
சமீபகாலமாக முதுகு வலியால் அவதிப்படுபவர்களை அதிக அளவில் பார்க்கிறேன். முதுகுவலிக்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.பல காரணங்கள் சீக்கிரத்தில் காணாமல் போய்விடும்.சில காரணங்கள் மடியிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தைபோல் நம்மை விட்டு விலகுவதற்கு அடம் பிடிக்கும்.அந்த …
டாக்டர் அருண்குமார் கோவிந்தராஜன், இயக்குனர், கதிரியக்க நிபுணர், ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ். சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் இந்தியா இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் வேகமெடுத்திருக்கிறது.பொருளாதார வளர்ச்சியானது லட்சக்கணக்கான மக்களை நகர்ப்புற, நடுத்தர வர்க்கமாக …
திறமையான ஆசிரியர்கள், அன்புகலந்த கண்டிப்பு, பாதுகாப்பான சூழல், நவீன உள்கட்டமைப்பு, ஒவ்வொரு மாணவரிடமும் இருக்கும் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கமளிக்கும் பள்ளி நிர்வாகம், விசாலமான விளையாட்டுத் திடல், கிராமப்புற மாணவர்கள் வசதிக்காக தங்கும் விடுதி,வீட்டுக்கு …
“நம் வாழ்க்கை நம் கையில்”…இந்த வாசகம் நம் வாழ்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாசகம் ஆகும்.எங்கும் எதிலும் அவசரம் காட்டும் இந்தக் காலகட்டத்தில் உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க இந்த வரிகளை …
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu). டாக்டர் ஆர்.பானுபிரியா, BAMS,MD(Acu), MBA(HM) யார் தான் முதுமையை விரும்புவார்கள். முதுமையை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பே நமக்கு பயத்தையும் சோர்வையும் உண்டாக்கி விடுகிறது.முதுமை என்பது காலத்தின் பரிசு.அதனை …
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD (Psychiatry) முதியவர்கள் கண்ணியமாக வாழ உதவ வேண்டும். பெற்ற பிள்ளைகளால் அவமதிப்புக்கு உள்ளாகி சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். முதியவர்களின் மனநலம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. சமீபத்தில்..உறவினர் …
-ஷைலஜா. சமீபத்தில் அரசியல் தலைவர் ஒருவர், விரதம் இருந்தால் புற்றுநோய் வளராமல் மறைந்து விடும்… ஒழிந்து விடும் என்று சொல்லியிருந்தார். இந்த கருத்து உண்மைதானா என்று அலசி ஆராய்ந்தோம். விரதம் இருப்பது புற்றுநோயை முழுமையாக …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். அகத்தை சீர்படுத்தும் சீரகம் நாம் அனைவரும் நன்கு அறிந்த, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு அஞ்சறைப் பெட்டி …
மனமே! உன்னுடன் சில நிமிடங்கள்… (உடல் நலத்திற்கான வழிகாட்டி) ஆசிரியர்:முனைவர் கு.நித்யானந்தன். வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம், எண்.17,பாய்க்காரத் தெரு,உறையூர், திருச்சி – 620 003. 94432 84823 பக்கங்கள்:192 விலை ரூ.250.00 பொதுவாக …
-டாக்டர் ஜி.ராஜமோகன். கோபத்தால் நிதானம் இழந்து, மன அமைதியை தொலைத்து,உடல் நலம் இல்லாமல் அவதிப்படுபவர்களை அடிக்கடி பார்க்கிறேன்.கோபம் என்பது ஒரு கொடிய நோய்.அது மன்னிப்புக்கு இடம் கொடுக்காது. சூழ்நிலையின் எதார்த்தத்தை புறக்கணிக்கும். கடின வார்த்தைகளை …
டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P. உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் வியர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருக்கும் இளம் பெண் ஒருவர் என்னிடம் ஓடோடி வந்தார். நான் தினமும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் என் உடல் …
ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு கண்டிப்பாகத் தேன் கொடுக்கக்கூடாது. தேனில் உள்ள Clostridium botulinum என்ற பாக்டீரியா நச்சு,குழந்தைகளின் மென்மையான குடலை பாதித்து, Infant Botulism எனப்படும் உயிருக்கு ஆபத்தான நரம்பு மண்டல பாதிப்பை …
-டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி எல்லா உயிரினங்களுக்கும் தீங்கைத் தவிர்த்தல்(Harm avoidance)என்ற பண்பு அடிப்படையானது. இது குறையும்போது நமது செயல்களின், சூழலின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். தலைக்கவசம் …
பழைய சோறு சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம்… வயிற்றுப் புண் வராது.பழைய சோறு நம் முன்னோர்களின் உடல் நலத்துக்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.சமீபத்தில் அமெரிக்க நியூட்ரிஷன் அசோசியேசன், பழைய சோற்றின் பெருமைகளையும் …
– டாக்டர் இடங்கர் பாவலன். கர்ப்பிணிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்டால் குமட்டுமே… சாப்பிடாமல் இருந்தால் பசிக்குமே! என்கிற இரண்டுபட்ட முரண்களுக்கு நடுவே அவள் தீராத அயர்ச்சியால் துவண்டு கொண்டிருப்பாள். மசக்கைக் காலமானது …
எனக்கு வயது 31. இதுவரை மூன்று முறை கரு கலைந்து இருக்கிறது.எதனால் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் யோசனை என்ன டாக்டர்? -எஸ்.அருணா, தருமபுரி. ஒரு பெண்ணுக்கு 3 முறைக்கு மேல் தானாக கருக்கலைதல் …
தெரிந்தவரோ, தெரியாதவரோ யாருக்கு எதைச் செய்தாலும், இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தால், வாழ்வியல், கணிதவியலாக மாறிப்போகும். எதிர்பார்த்த பொருள் கிடைக்காதபோது அந்த ஏமாற்றத்தில், மனதில் இருந்து நிம்மதி தொலைந்து போகும்.பணத்தைக் கொடுத்தவுடன் …
காய்ச்சலா, தலைவலியா… உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டுக்கோ,அஞ்சி நிமிஷத்தில சரியாப் போகும் என்று படித்தவர் முதல் பாமரர் வரை பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அலோபதி மருந்துகளிலேயே மிக அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படும் மருந்து …
விரலுக்கு ஒரு கவசம்போல் அமைந்துள்ளது நகம். இது கெரட்டின்(Keratin) எனும் புரதப்பொருளால் ஆனது.பளிச்சென்று தெரியும் வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ,ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள …
– முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மூலிகைகள் நம் வாழ்வியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது.பல மூலிகைகள் நம் அன்றாட வாழ்வில் உணவாகவும், ஆரோக்கியத்தை …
மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு இணையதளம். எதைத் தேடியும் எங்கும் ஓடத் தேவையில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும். சாதகங்கள் ஆயிரம் இருந்தாலும் அதே அளவுக்கு பாதகங்களும் உள்ளன. நிலாவைக் காட்டி …
மக்களுக்கு தரமான, மலிவான விலையில் மருந்துகளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு. உலக அளவில் புகழ்பெற்ற பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன்,சித்தா,யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 2009 …
சென்னை, மணப்பாக்கத்தில் ஜனவரி 2026, 9-12ஆம் தேதி வரை தேசிய ஆரோக்கிய கண்காட்சி மற்றும் ஆயுஷ் மாநாடு நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் ஹார்ட் ஃபுல்னஸ் மருத்துவ மையம்,டாக்டர் ஸ்ரீ வர்மா …
– டாக்டர் ஜி.ராஜமோகன். நல்ல மனப்பாங்குள்ள மக்களுக்கென்று சில தனி பண்புகள் உள்ளன.அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.பொதுவாக இப்படிப்பட்டவர்கள் அன்பாகவும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தன்னடக்கத்துடனும் இருப்பார்கள். எப்போதும் அவர்கள் நல்லவிதப் பலன்களை எதிர்பார்த்து இருப்பார்கள். நல்ல …
– டாக்டர் ரமேஷ் சதாசிவம்,MD. நிறைய தண்ணீர் குடியுங்கள்.அது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றிவிடும் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம். தற்போது யூடியூப் சேனல்களில் நிறைய பேர் இது போன்ற தவறான,மருத்துவ அறிவியலுக்கு …
நலமுடன் வாழ சுகாதாரமான தூக்கம்! (மெத்தையை வாங்கலாம்… தூக்கத்தை வாங்க முடியுமா?) டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatry) சுகாதாரம் என்றாலே கைகழுவுவது,நகம் வெட்டுவது, தினமும் குளிப்பது,கண்ட இடங்களைத் தொடாமல் இருப்பது போன்று உடலைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் …
எனக்கு எல்லாமே கெட்டதாகவே நடக்கிறது… யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை, ஏமாற்றவில்லை, வயிற்றில் அடித்து வாழவில்லை… எனக்கு நேரம் சரியில்லை.நான் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று சிலர் புலம்புவதை பார்க்கலாம்.இந்த புலம்பலால் நல்லது எதுவும் நடக்காது. …
எனக்கு வயது 20.ஒரு கல்லூரியில் படிக்கிறேன்.நான் எடை குறைவாக இருப்பதால் தினமும் 2முட்டைகளை பச்சையாக சாப்பிட்டால் குண்டாக லாம் என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்.முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது என்று எனது அப்பா தடுக்கிறார்.நான் என்ன …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மருத்துவ மூலிகைகள் என்பது நம் வாழ்வியல் சார்ந்ததாகவே இருக்கிறது. இத்தொடரில் நாம் ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகையைப் …
-பி.சிவப்பிரியா வரலட்சுமி, உளவியலாளர். உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து பாடம் நடத்துவதில்லை. தங்கள் இதயத்தில் இருந்து தான் நடத்துகிறார்கள்… குழந்தைப் பருவ மூளை வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலானது. ஹார்மோன் சுரத்தலும்,உடலின் அதீத வேதி சமனற்ற …
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu) டாக்டர் ஆர்.பானுபிரியா,BAMS,MD(Acu),MBA(HM) முகம் தான் மனிதனுக்கு அடையாளம்.அந்த முகத்திற்கே பாதிப்பு என்றால் என்ன செய்வது? உடலில் எத்தனையோ விதமான நோய் பாதிப்புகள் வருகின்றன. அவற்றில் முகத்தில் வரக்கூடிய முகவாதம் …
தாம்பத்ய வாழ்க்கையில் ஆண்களுக்கு தடையாக இருக்கும் ஏதோ ஒரு பிரச்னையைத்தான் ஆண்மைக் குறைபாடு என்கிறோம்.ஓர் ஆண் உடலுறவு கொள்ளப் பயன்படுவது ஆணுறுப்பு.அந்த உறுப்பின் அமைப்பு, அது செயல்படும் விதம் ஆகியவற்றை மருத்துவ ரீதியாக தெரிந்து …
டீன் ஏஜ் வயதினர் செய்யும் மிகப் பெரிய தவறு நொறுக்குத் தீனிகளுக்கு அடிமை ஆவது.பசிக்கும் நேரத்தில் ரொட்டி,கேக், பலகாரம் என்று நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். குளிர்பானம் குடித்து விடுவார்கள். இதனால் பசி குறைந்துவிடும். …

